Home
Contest
Contact
Login
Home
Contest
Contact
Login
பருப்பு வடை
Description
Cooking Time
Preparation Time :
2 Hr 0 Min
Cook Time :
10 Min
Total Time :
2 Hr 10 Min
Ingredients
Serves :
10
கடலைப்பருப்பு 1 கப்
வெங்காயம் 5
பச்சைமிளகாய்-2
மல்லி கருவேப்பிலை 1
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
என்னை 200 மில்லி
உப்பு 1 டேபிள்ஸ்பூன்
Directions
கடலைப் பருப்புடன் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும்
பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
மிக்ஸியில் ஊறிய கடலை பருப்புடன் சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலைப் பருப்பு விழுது வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
சுவையான பருப்பு வடை தயார்
Hajirasheed Haroon
Follow
#Tags
Vegetarian